/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-171352-2025-07-22-17-14-20.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-171313-2025-07-22-17-14-57.png)
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1 கப், கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-171318-2025-07-22-17-14-57.png)
ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-171324-2025-07-22-17-14-57.png)
சிறிதளவு தண்ணீர் தெளித்து, மாவு வேர்க்கடலையில் நன்கு ஒட்டும் வரை பிசையவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-171329-2025-07-22-17-14-57.png)
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-171337-2025-07-22-17-14-57.png)
எண்ணெய் சூடானதும், பிசைந்த வேர்க்கடலையை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-171344-2025-07-22-17-14-57.png)
எண்ணெயிலிருந்து வடிகட்டி, சூடாக பரிமாறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/22/screenshot-2025-07-22-171352-2025-07-22-17-14-20.jpg)
இதை டீ கூடவே சேர்த்து சூடாக சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.