New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/08/rPaYGdpCGksrW3mk9bBS.jpg)
வெள்ளரிக்காய். நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முதன்மையானது. முக்கியமானது. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் முக்கியமான காய்கறி என்று சொல்லலாம். அதை பற்றி மருத்துவர் சிவராமன் கூறுவதை கேட்போம்