New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/LTbfAyjkdAvHXwLjBMk7.jpg)
வெள்ளரிக்காய் விதைகள் மற்றும் வெள்ளரி ஆகியவை ஆண்களின் சிறுநீர் பாதை ஆரோக்கியத்திற்கு அவற்றின் டையூரிடிக் பண்புகள் மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக நன்மைகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது. அது குறித்து மருத்துவர் யோகா வித்யா கூறுவதை கேட்போம்.