New Update
கறிவேப்பிலையில் இந்த ஆல்கலாய்ட்... பி.பி, சுகர் இருந்தா இதை நோட் பண்ணுங்க!
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன, அவை ஃப்ரீ ரேடிக்கல்களின் ஆக்ஸிஜனேற்ற சேதத்துடன் தொடர்புடைய பல நோய்களைத் தடுக்கின்றன, அவற்றில் டைப்-2 நீரிழிவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Advertisment