/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-123658-2025-07-26-12-37-29.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-123620-2025-07-26-12-37-38.png)
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல்- ஒரு கப், கருவேப்பிலை -கைப்பிடி அளவு, உளுத்தம் பருப்பு -2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு-1 டேபிள்ஸ்பூன், சிவப்பு மிளகாய்- ஐந்து, புளி- புளியங்கொட்டை அளவு, உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-123624-2025-07-26-12-37-38.png)
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து சிவப்பு மிளகாய் கிள்ளி போடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-123629-2025-07-26-12-37-38.png)
இதனுடன் தேங்காய்த் துருவல், புளி சேர்த்து மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-123638-2025-07-26-12-37-38.png)
கடைசியாக அடுப்பை நிறுத்திவிட்டு கறிவேப்பிலையை போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-123649-2025-07-26-12-37-38.png)
இவற்றை நன்றாக ஆறவிட்டு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து துவையலாக மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-123707-2025-07-26-12-37-38.png)
அவ்வளவு தான்... சுவையான சத்தான கருவேப்பிலை துவையல் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.