New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/25/PUZXu18yTkWoV40dc2Dx.jpg)
மெலனின் இழப்பு காரணமாக முடியின் நிறம் மாறுகிறது என்பதால், கறிவேப்பிலையில் இருக்கும் மதிப்புமிக்க ஆன்டிஆக்சிடென்ட்கள் முடியை கருமையாக வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்று கூறுகிறார் மருத்துவர் ஷர்மிகா