/indian-express-tamil/media/media_files/2025/10/28/puducherry-2025-10-28-19-59-05.jpeg)
Puducherry
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-00-15.jpeg)
ஏனாம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-00-33.jpeg)
கடைகள் மூடல் மற்றும் எச்சரிக்கை:
புயல் எச்சரிக்கை காரணமாக, ஏனாமில் உள்ள மதுபானக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற கடைகள் இன்று நண்பகல் 12 மணி முதல் மூடப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-00-51.jpeg)
மோன்தா புயல் குறைந்த காற்றழுத்தத்துடன் இடி மின்னலுடன் கரையை கடக்கும்போது, ஏனாம் பகுதியில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-01-11.jpeg)
நிவாரண ஏற்பாடுகள்:
பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் சமுதாய நலக் கூடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-01-23.jpeg)
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-01-35.jpeg)
அவசரகாலப் பணி:
புயல் பாதிப்புகளைச் சமாளிக்கப் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் மரம் வெட்டும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-01-46.jpeg)
சுகாதார மையங்கள்:
துணை சுகாதார மையங்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-01-59.jpeg)
அமைச்சர் ஆய்வு:
புயல் நிவாரணப் பணிகள் குறித்து ஏனாம் பிராந்தியத்தின் முன்னாள் அமைச்சரும், புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதியுமான மல்லாடி கிருஷ்ணா ராவ்விடம், புதுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-02-29.jpeg)
செய்தி: புதுச்சேரி, பாபு ராஜேந்திரன்
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-02-48.jpeg)
/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-20-03-01.jpeg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us