New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/21/XnqW1wg9z1MGEvd8NYai.jpg)
உதடுகளில் நிறமி (pigmentation) என்பது பொதுவான ஒரு சருமப் பிரச்சனை. உதடுகள் கருமையாக மாறும் அல்லது நிறமிகள் அதிகமாக இருக்கும் போது, அது நிறமி காரணமாக இருக்கலாம். அதை எப்படி நீக்குவது என்று டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார்.