/indian-express-tamil/media/media_files/2024/12/18/8C3rNCUqaFkTlYDGmm7l.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/18/screenshot-2024-12-18-112956.png)
செல்வி, அரசி உள்ளிட்ட பல பிரபலமான தமிழ் தொடர்களிலும், நள தமயந்தி மற்றும் சரோஜா போன்ற படங்களிலும் டிடி நடித்துள்ளார். சரோஜா, கோவா ஆகிய படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். 1999 ஆம் ஆண்டு உங்கள் தீர்ப்பு என்ற தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குழந்தை தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/18/screenshot-2024-12-18-113031.png)
ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர் டி20, காஃபி வித் டிடி, அச்சம் தவிர், அன்புடன் டிடி, ஜோடி ஃபன் அன்லிமிடெட், பிக் பாஸ் தமிழ் 2 மற்றும் என்கிட்ட மோதாதே உள்ளிட்ட பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/18/screenshot-2024-12-18-113002.png)
ஆனால் இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். லேட்டஸ்ட்டாக சில புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/18/screenshot-2024-12-18-113113.png)
இவருக்கு 40 வயது ஆகிவிட்டதா என்று இன்டர்நெட்டில் அனைவரும் பேசிக்கொள்ளும் அளவிற்கு அசத்தும் அழகாக இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/18/screenshot-2024-12-18-113056.png)
இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.