/indian-express-tamil/media/media_files/2024/11/02/lG55fd8ZOXAKETlsKWdG.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113301.png)
நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி, மகன் மற்றும் செல்ல பிராணியுடன் தனது தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113046.png)
நடிகை வாணி போஜன் கையில் மத்தாப்புடன் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113016.png)
நடிகர் விஜய் தேவர்கொண்டா தனது குடும்பத்துடன் பட்டாசுகளை வெடித்து இந்த தீபாவளியை இனிதே கொண்டாடியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113356.png)
நடிகை ராஷி கண்ணா தனது பெற்றோர்களுடன் ரங்கோலி செய்து அலங்கரித்து மிகவும் அழகாக கொண்டாடியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-112928.png)
நடிகர் அருண் விஜய் தனது மொத்த குடும்பத்துடன் இந்த தீபாவளியை விமரிசையாக செலஃபீ எடுத்து கொண்டாடியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113218.png)
நடிகை ஜான்வி கபூர் தனது அப்பா மற்றும் தங்கையுடன் அழகான சிரிப்புகளை பகிர்ந்து மிகவும் அழகாக இந்த தீபாவளியின் புகைப்படங்களை உப்லோஅது செய்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113114.png)
நடிகர் பிரேம்ஜி தனது தலை தீபாவளியை மனைவி மற்றும் மற்ற குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113430.png)
நடிகை ரஷ்மிக்கா மந்தனா இனிப்புகள் சாப்பிட்டும், விளக்கேற்றியும் இந்த தீபாவளியை தனது வீட்டில் கொண்டாடியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113451.png)
நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது லேட்டஸ்ட் திரைப்படமான 'லப்பர் பந்து' வெற்றியை கொண்டதும் விதமாக தனது மனைவியுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113525.png)
மணிமேகலை தனது கணவர் ஹுசைனுடன் ஆரவாரமாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார். அந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113551.png)
டிடி தனது கையில் உள்ள மெஹந்தியை ரசிக்கும் படி சில புகைப்படங்களை ஷேர் செய்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/02/screenshot-2024-11-02-113701.png)
ஜோதிகா மற்றும் சூரிய அவர்களுடைய மகன் மற்றும் மகளுடன் மிகவும் அழகான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டாடியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.