New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/22/QjgaFH7GdIJXUoaq6S0U.jpg)
காலை எழுந்ததும் பல் தேய்த்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்த கையோடு இயற்கை உபாதை வெளியேற்றும் வழக்கம் எல்லா வயதினருக்கும் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் என்ன செய்யலாம் என்று மருத்துவர் செங்கோட்டையன் ஜோன்ஸ் விளக்குகிறார்.