New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/01/espOBvSLoRBwASfcEyEl.jpg)
பருப்பு வகைகளை நீண்ட நாட்கள் கெடாமல், வண்டு பூச்சிகள் துளைக்காமல் பாதுகாப்பது என்பது சிக்கலான விஷயம்தான். அதுவும் வருடாந்திர சாமானாக மொத்தமாக வாங்கி சேமிக்கும் பொழுது சில வழிகளை கடைப்பிடித்தால் அவை எளிதில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.