/indian-express-tamil/media/media_files/2025/07/07/download-9-2025-07-07-22-19-26.png)
/indian-express-tamil/media/media_files/MQtMdV4nCh1BlxymL4pC.jpg)
பெரிய பெரிய நடிகர்களுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதை நான் தான் தவற விட்டேன். நமக்கு அது எப்படி அமையணும். அதை எப்படி எல்லாம் அணுகணும்னு தெரியாம இருந்தது. அந்த சமயத்துல என்ன பேசணும். என்ன பண்ணிருக்கணும்னு கூட தெரியல என்று கூறியுள்ளார் இயக்குனர் ராம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-222840-2025-07-07-22-29-00.png)
ப்ராங்கா இருந்ததனால அந்தப் படம் பண்ண விரும்புறாங்கன்னு கூட தெரியாம இருந்தது. வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு கட்டத்துல ஒவ்வொரு படமும் பண்ண வேண்டியதா இருந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/07/04/dhanush-5-2025-07-04-15-56-24.jpg)
சதாம் உசேன் படம் தனுஷ் உடன் பண்றதா இருந்தது. ஆனா அந்த டைம் தனுஷ_க்கு பொல்லாதவன் படம் வந்து இருந்தது. அந்தப் படம் வந்தபோது அவரும் இன்னைக்கு இருக்குற மாதிரி உயர்ந்த நட்சத்திர அந்தஸ்துல உள்ளவரு இல்லை.
/indian-express-tamil/media/media_files/2025/07/04/dhanush-2-2025-07-04-15-55-23.jpg)
அதை நோக்கிப் போய்க் கொண்டு இருந்தார். நான் கற்றது தமிழ் டைரக்டர்னு சொல்லி அவரு முன்னாடி போய் என்னால நிக்க முடியல. அந்த புராஜெக்ட் அப்படியே போயிடுச்சு என்று கேஷூவலாகச் சொல்கிறார் இயக்குனர் ராம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-223037-2025-07-07-22-30-56.png)
கற்றது தமிழ் படத்தைத் தொடர்ந்து சதாம் உசேன் படத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்தாராம் இயக்குனர் ராம். 2வது படத்திற்கே தனுஷிடம் போய்க் கேட்பதா என்று நினைத்து அந்த திட்டம் இறுதியில் கைவிடப்பட்டதாம். அந்த நேரம் தங்க மீன்கள் படத்தை இயக்கத் தொடங்கி விட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.