/indian-express-tamil/media/media_files/2025/04/24/RYJt01uWe9TvfdhyZflJ.jpg)
/indian-express-tamil/media/media_files/z7KSL6i2no0AJbv5uYkN.jpg)
தவறான உட்காரும் நிலை, எப்போதும் குனிந்தபடியே திரை நோக்கிச் செல்லும் பழக்கம் போன்றவை நம்முடைய கழுத்துத் தசைகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, வலி, நரம்பு சுருக்கம், தலைசுற்றல், கண்ணிழுத்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/neck_pain_759.jpg)
அறிகுறிகள்:
கழுத்துப் பகுதியில் சுழல் உணர்வு மற்றும் தசைகளின் நெகிழ்வு குறைதல் வலது இடது பக்கமாக திரும்ப இயலாத நிலை கைகளில் உறைபோல் வலி
/indian-express-tamil/media/media_files/yAGKO2uE2jBg5BAagMix.jpg)
கண்களில் ஒளிக்கதிர் உணர்வு, கண்பார்வை சோர்வு தூக்கத்தின்போதும், வேலை நேரத்திலும் கழுத்து பகுதியில் தடுமாற்றம்
/indian-express-tamil/media/media_files/7wSb5X4ZD4ynjrHlmkSk.jpg)
உட்காரும் நிலையில் செய்ய வேண்டிய திருத்தங்கள்
திரை உங்கள் கண்களுடனே நேராக இருக்க வேண்டும். கீபோர்டும் மவுஸும் எளிதில் எட்டக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும். தசைகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய நாற்காலி பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் சிறிய இடைவெளி எடுத்துச் சற்று நடைபயிற்சி மேற்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/VVX51O6OIC4hGB60NqiG.jpg)
எளிய பயிற்சிகள் (நாள்தோறும் செய்யவேண்டியவை)
இடது கையை கீழே வைத்தபடி, வலது கையை தலைக்கு மேல் வைத்து வலப்பக்கம் திரும்பி ஆழமாக மூச்சை வெளியே விடவும் – 6 முறை. இதனை இடது பக்கத்திலும் செய்யவும். கழுத்து சுழற்சி: மெதுவாக வலப்பக்கம், இடப்பக்கம் திருப்பி கழுத்தை சுழற்றவும். முதுகை நேராக வைத்துக்கொண்டு கண்களை நேரில் வைப்பது மிகவும் அவசியம்.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/woman-massage_759_thinkstockphotos-528067688.jpg)
இயற்கையான நிவாரணம்
மகாராஜா தைலம் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும், சூடான நீரில் குளிக்கவும்
/indian-express-tamil/media/media_files/2025/02/01/hQEgxPctY4tjjTiTkGnu.jpg)
இரவு நேர பழக்கங்களில் கவனம்
படுக்கையிலிருந்து மொபைல் பார்ப்பதை தவிர்க்கவும். சரியான மெத்தை மற்றும் உயரம் பொருத்த பில்லோ பயன்படுத்தவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.