New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/12/74SMZOmkpgk5sqFEY7Kf.jpg)
வேர்க்கடலை சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு அதிகரிப்பதாக சிலர் கருதுகின்றனர். அதன்படி, வேர்க்கடலை சாப்பிடும் போது சுகர் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என மருத்துவர் சொக்கலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.