New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/03/cmNSrEjfhodjFnj06SmL.jpg)
உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடுள்ள இரத்த சோகை இருந்தால் சோர்வு, வெளிர் நிறம், மூச்சுத் திணறல், தலைவலி அல்லது தலைச்சுற்றல் போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம். இதை பற்றி விளக்குகிறார் மருத்துவர் கௌதமன்.