கர்பப்பை வாயில் ஏற்படும் தொற்று... இந்த கஷாயம் வச்சு வாஷ் பண்ணுங்க: சொல்லும் டாக்டர் ப்ரீத்தா நிலா
பெண்களின் கர்ப்பப்பை வாயில் ஏற்படும் தொற்றுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் எவ்வாறு தீர்வு காணலாம் என்று மருத்துவர் ப்ரீத்தா நிலா குறிப்பிட்டுள்ளார். இதற்காக திரிபலா கசாயத்தை பயன்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து கர்ப்பப்பை வாய் வரை ஏற்படும் பல்வேறு தொற்றுகளுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் தீர்வு காண முடியும் என்று மருத்துவர் ப்ரீத்தா நிலா தெரிவித்துள்ளார்.
2/4
இன்றைய சூழலில் பெண்களின் பிறப்புறுப்பில் தொற்றுகள் பரவுகின்றன. இதற்காக இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட லோஷன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்று மருத்துவர் ப்ரீத்தா நிலா அறிவுறுத்துகிறார்.
3/4
குறிப்பாக திரிபலா பொடியை கசாயமாக செய்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம் என்று மருத்துவர் ப்ரீத்தா நிலா குறிப்பிடுகிறார்.
Advertisment
4/4
இரசாயனங்கள் சேர்ந்த லோஷன்களை பயன்படுத்தும் போது அதில் இருந்து சில சமயங்களில் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், திரிபலா பொடி போன்ற பொருட்களில் இருந்து ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.