New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/05/2V0YZn8BfTtrjzhL5yEB.jpg)
பெரும்பாலான பிஸியான வீடுகளில் மைக்ரோவேவ் ஓவன்கள் அவசியமாகிவிட்டன. சிலர் பாரம்பரியமாக அடுப்பில் சமைப்பதை விரும்புகிறார்கள், பலர் மைக்ரோவேவ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் நன்மைகளுக்காக வாதிடுகின்றனர்.