ஒரு துண்டு புளி, கொஞ்சுண்டு வெங்காயம்... ஒட்டும் தோசை கல்லை ரெடி பண்ண இந்த பொருள்கள் போதும்!
நாம் அனைவரும் கைலையில் பரபரப்பாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்கு போது தோசை மாவு தோசை கல்லில் இது போன்று ஒட்டி கொண்டால் எவ்வளவு டென்ஷனாக இருக்கும். இதை சரி செய்ய சிம்பிள் டிப்ஸ் இதோ.