New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/05/6KgW3EiX7YTQxSy7Yi6O.jpg)
கடக்நாத் எனப்படும் கருங்கோழி இறைச்சிக்கு ஆஸ்துமா, மூச்சிரைப்பு, உள்ளிட்ட வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாலும் அது மிகவும் நல்லது என்று விரிவாக விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.