New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/09/ZHAalbSgG7VUsfTrdhWa.jpg)
பொன்னாங்கன்னி கீரை சிவப்பு, பச்சை என்று இரண்டு நிறத்திலும் இருக்கும். இதில் சிவப்பு வகையில் கூடுதலாக நிறைய பயன்கள் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். மேலும் அதன் நன்மைகளை பார்ப்போம்.