New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/18/XDV9GLFAhQ1JtLebgaD0.jpg)
எலும்புகள் வலுவாக வைத்திருக்கும் உணவுகளை தேடி சாப்பிட வேண்டிய அவசியம் என்பது இல்லை. பிரண்டை முதல் மோர் வரை அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் எது எலும்புகளுக்கு நல்லது என்று கூறுகிறார் மருத்துவர் சிவராமன்.