New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/18/wJ7yYWJ7wjN5mtijkgKA.jpg)
எடையைக் குறைப்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்ததும் கூட என்கிற விழிப்புணர்வு அதிகமாகவே மக்களிடம் இருக்கிறது. இந்த கோடையில் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க இந்த ஜூஸ்களை குடிக்கவும்.