New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/29/ryvjGsze7XqEImwwiDzb.jpg)
தாமரை பூக்கள் பல நன்மைகளைக கொண்டவை, குறிப்பாக உடல்நலனுக்கு. பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதில் உள்ளன. அதன் நன்மைகளை பற்றி டாக்டர் சாலை மருதமலை முருகன் விளக்கியுள்ளார்.