New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/19/J5sf8Z7hcBVmBrhwshWb.jpg)
மோர் குடிப்பதால் பல நன்மைகள் இருக்கின்றன, குறிப்பாக வைட்டமின்கள், கால்சியம், புரோட்டீன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுவடையும். அதை பற்றி விரிவாக கூறுகிறார் மருத்துவர் சிவராமன்.