New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/04/t360UTj2QEKOYvQLXlxA.jpg)
வயிற்று புண், அல்சர், செரிமான பிரச்சனைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள், தினசரி வாழைப்பழம் சாப்பிடலாம் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார். விருந்தினராக சென்றால் இதை வாங்கி கொண்டு செல்வது மிகவும் நல்லது என்றும் கூறியுள்ளார்.