New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/12/d3ddxIDAOJtxV1Vgfrah.jpg)
முருங்கையில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி போன்றவை உள்ளன. இது நம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.