New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/09/IT6y68CEO6SNy1BQg12L.jpg)
சமீபகாலமாக சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தங்கள் அன்றாட உணவுகளில் சிறுதானியங்களை சேர்த்து வருகின்றனர். அதில் அரிசியை விட 8 மடங்கு இரும்புச்சத்து உள்ளது எது என்று மருத்துவர் சிவராமன் விளக்குகிறார்.