இந்தக் கீரையில் டெய்லி கொஞ்சம் சூப்... பி.பி மாத்திரைக்கு குட்பை
இன்று பெருமாம்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் இரத்த முளைத்த பிரச்னை ஏற்படுகிறது. இதற்க்கு முருங்கை கீரை எவ்வாறு உதவும் என்று மருத்துவர் சிவராமன் விளக்குகிறார்.
இன்று பெருமாம்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் இரத்த முளைத்த பிரச்னை ஏற்படுகிறது. இதற்க்கு முருங்கை கீரை எவ்வாறு உதவும் என்று மருத்துவர் சிவராமன் விளக்குகிறார்.
முருங்கை கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையில் உள்ள வைட்டமின் சி உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
2/5
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
3/5
முருங்கை கீரையில் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முருங்கை கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
Advertisment
4/5
உயர் இரத்த அழுத்த பிரச்னை வயது அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. அதே சமயம் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் ஏற்கனவே யாருக்காவது இந்த பிரச்னை இருந்தாலும் உயர் இரத்த அழுத்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
5/5
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு, புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு முருங்கை கீரை ஒரு சிறந்த மருந்தாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news