New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/14/0LrCrKg2mrcRciwHkZaH.jpg)
கோதுமை ரவை உப்மா பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது, இதில் நார்ச்சத்து, இரும்பு ஒரு நல்ல ஆதாரமாக இருப்பது, வேறு எந்த உணவையும் விட உங்கள் அதிக ஆற்றலை அளிக்கிறது. இதை பற்றி மருத்துவர் சிவராமன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.