தேங்காய் சட்னி
இதில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இது குடல் இயக்கம், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே இந்த சட்னியை கட்டாயம் சாப்பிட வேண்டும். மேலும் குடல் புண்ணையும் குணமாக்கும்.