New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/08/7JcdVmufF9u7hcEApoXd.jpg)
நம் சமையல் அறையின் அஞ்சரைபெட்டி மிளகின்றி நிறைவடையாது. உணவே மருந்து என்ற வாசகத்துக்கு இணங்க நாம் சமைக்கும் மிளகு ரசம், மிளகு குழம்பு என பெரும்பாலான உணவுகளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதை பற்றி மருத்துவர் சிவராமன் கூறுவதை கேட்போம்