New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/08/sx23rbObf4YeSrOdoS9M.jpg)
நாம் அனைவரும் பருவம் மாறும் பொது தும்மல் மற்றும் சளியினால் அபிதிக்கப்படுகிறோம். ஆனால் நல்ல ஒரு பூவின் வாசனையோ அல்லது ஊதுபத்தியின் வாசனைக்கோ தும்மல் வந்தால் என்ன செய்வதென்று விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.