New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/16/pxxKxg6hy0urLf20i0U9.jpg)
ஆண்களுக்கு மீசை தாடி இருந்தால் அது வழக்கமானது. ஆனால் பெண்களுக்கு இப்படி இருந்தால், கண்டிப்பாக ஹோர்மோன் பிரெச்சனைகளாக தான் இருக்க முடியும். இதற்க்கான தீர்வை விளக்கியுள்ளார் டாக்டர் சிவராமன்.