New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/30/snf4YT66KWDktVNrthKX.jpg)
நம்மில் நிறைய பேர் சர்க்கரை பிரியராகவும் இருக்கிறோம், ஒரு சிலர் சர்க்கரையை தவிர்ப்பதுமாக இருக்கிறோம். ஆனால் வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை இது இரண்டில் எது நல்லது என்கிற கேள்விக்கு டாக்டர் சிவராமன் தரும் பதிலை கேட்போம்.