/indian-express-tamil/media/media_files/2025/02/05/fPSUwUSnvE8ScaLqrpNP.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/05/screenshot-2025-02-05-144058.png)
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அதில் துணி துவைக்கும் பொடி சேர்த்துக்கொள்ளுங்கள் .
/indian-express-tamil/media/media_files/2025/02/05/screenshot-2025-02-05-144114.png)
அதன் பிறகு அதில் ஒரு லெமன் எடுத்து பிழிந்துகொள்ளவும். பிழிந்த பிறகு அந்த லெமன் துண்டுகளை அந்த தண்ணீரில் போட்டு விடவும். அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பும், பேக்கிங் சோடாவும் சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/screenshot-2025-02-05-144126.png)
இப்போது கொஞ்சம் கொதிக்க விட வேண்டும். லேசாக கொதிக்கும் போது அட்னஹ் கரை பிடித்த கடாயை எடுத்து இந்த கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் போட்டு விடவும். இப்போது அந்த கடாய் அந்த தண்ணீருடன் சேர்ந்து கொதிக்கட்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/screenshot-2025-02-05-144135.png)
10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அனைத்து விட்டு அது ஆறும் வரை அப்படியே விட்டுவிடுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/screenshot-2025-02-05-144153.png)
இப்போது அது நன்கு ஆரிய பிறகு நன்றாக பாத்திரம் கழுவும் பிரஷ் வைத்து நன்றாக தேய்த்து எடுக்க வேண்டும். இரும்பு பிரஷாக இருந்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/screenshot-2025-02-05-144206.png)
இப்போது அந்த கரை ஈஸியாக அந்த பாத்திரத்தில் இருந்து போய்விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us