New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/30/istockphoto-1372150850-612x612-1-2025-07-30-22-06-17.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/30/istockphoto-1064624212-612x612-2025-07-30-22-06-29.jpg)
1/6
மின்சாரத்தை துண்டித்துவிட்டு, ஃபிரிட்ஜை திறந்து வைக்கவும், இது ஐஸ் கட்டிகளை உருக்க உதவும். சூடான நீரில் நனைத்த துணியை ஐஸ் கட்டிகள் மீது வைத்து, உருக வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/istockphoto-645419416-612x612-2025-07-30-22-06-29.jpg)
2/6
ஹீட்டரை ஃபிரிட்ஜுக்கு வெளியே வைத்து, ஃபிரிட்ஜின் உள்ளே சூடான காற்றை செலுத்தி அதை உருக வைக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/istockphoto-1383973347-612x612-2025-07-30-22-06-29.jpg)
3/6
ஹேர் ட்ரையரை ஃபிரிட்ஜுக்கு வெளியே வைத்து, ஃபிரிட்ஜின் உள்ளே சூடான காற்றை செலுத்தவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/30/istockphoto-1250665501-612x612-2025-07-30-22-06-29.jpg)
4/6
ஐஸ் கட்டிகள் உருகிய பின், அவற்றை மெதுவாக சுரண்டி எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/30/istockphoto-1367907001-612x612-2025-07-30-22-06-29.jpg)
5/6
உருளைக்கிழங்கை ஃபிரிட்ஜில் வைத்து, ஐஸ் கட்டிகள் உருகுவதை துரிதப்படுத்தலாம்
/indian-express-tamil/media/media_files/2025/07/30/istockphoto-1372150850-612x612-1-2025-07-30-22-06-17.jpg)
6/6
ஐஸ் கட்டிகள் மீது சூடான நீரை ஊற்றி, அவை உருக வைக்கலாம். இந்த சிம்பிள் டிப்ஸ்களை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.