New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/14/4dB3VGLH6KOPhmj5IePp.jpg)
கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த கிளீனிங் பொருட்களை பயன்படுத்தினாலும் சில சமயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், இப்போது வெறும் ₹10 செலவில் உங்கள் குளியலறையை ஜொலிக்க வைக்க ஒரு எளிய வழி உள்ளது.