New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/23/vein-1-2025-06-23-17-01-10.jpg)
நரம்பு சுருட்டல் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு வீட்டில் இருந்தபடியே எளிமையாக செய்யக் கூடிய சில உடற்பயிற்சிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவற்றை வயதானவர்கள் கூட சுலபமாக செய்ய முடியும்.