New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-184011-2025-07-20-18-41-17.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-184018-2025-07-20-18-42-07.png)
1/6
தேவையான பொருட்கள்:
கேரட் - 1 கப் (துருவியது), அரிசி - 1/4 கப் (வேக வைத்தது), பால் - 2 கப், சர்க்கரை - 1/2 கப் (தேவையான அளவு), முந்திரி - 10-12, திராட்சை - 10-12, நெய் - 1 தேக்கரண்டி, ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-184027-2025-07-20-18-42-07.png)
2/6
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கவும். முந்திரி மற்றும் திராட்சையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-184033-2025-07-20-18-42-07.png)
3/6
கேரட் துருவலை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-184044-2025-07-20-18-42-07.png)
4/6
வேகவைத்த அரிசியை சேர்த்து கிளறவும். பால் சேர்த்து கொதிக்க விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-184052-2025-07-20-18-42-08.png)
5/6
சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-184011-2025-07-20-18-41-17.jpg)
6/6
சர்க்கரை கரைந்ததும், முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.