New Update
/indian-express-tamil/media/media_files/aIbP8LifQ1nSBlEENACt.jpg)
இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது அல்லது துண்டிக்கப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் இதயத்திற்குச் செல்லவில்லை என்றால், அது பாதிக்கப்பட்ட பகுதிக்கு சேதத்தை ஏற்படுத்தும்.