/indian-express-tamil/media/media_files/2025/04/20/ticj12RmWsdaG543ClE8.jpg)
அமீர்-பாவனி கல்யாணத்தில் நாத்தனார் முடிச்சி போட்ட VJ பிரியங்கா
/indian-express-tamil/media/media_files/2025/04/20/5aaxQDFgBv9PSHEM5OBy.jpg)
அமீர்-பாவனி ஜோடி திருமணத்தை விஜே பிரியங்கா தான் முன்னிறுத்தி நடத்தி வைத்துள்ளார். தனது கணவருடன் வந்து கலந்துகொண்ட பிரியங்கா நாத்தனார் முடிச்சை அவர் தான் கட்டியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/20/qNRQJjN2w75FgqALo34p.jpg)
சமீபத்தில் நடந்த பிரியங்கா - வசி திருமணத்திற்கு அமீர் - பாவனியும் ஜோடியாக சென்று வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/20/IRFFfNvhZxhw22N5Ghyt.jpg)
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி, பாசமலர் சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் பாவனி.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்து கொண்ட பாவனி - அமீர் காதலில் விழுந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/20/omQC77sGCf999P7yc69R.jpg)
கடந்த சில நாட்களுக்கு முன் ஏப்.20ம் தேதி தங்களது திருமணம் நடக்கவுள்ளது என இருவரும் தெரிவித்திருந்த நிலையில், இன்று பாவனி - அமீர் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.