துணை நடிகர் ஜெயசீலன் உடல்நல குறைவால் காலமானார்...!

தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஜெயசீலன். குறிப்பாக ஹீரோ அல்லது வில்லன் கேங்ஸ்டராக இருந்தால் அவருடைய குரூப்பில் தவறாமல் இருவரும் இடம் பிடிப்பார்.

author-image
Mona Pachake
புதுப்பிக்கப்பட்டது
New Update
jayaseelan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: