/indian-express-tamil/media/media_files/J3XRKFAaPJSOrnJcNoEg.jpg)
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியான காட்சிகள்: (image: x)
/indian-express-tamil/media/media_files/jra-xiii.jpg)
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியான காட்சிகள்: (image: x)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி திருமண வாழ்வில் இருந்து விலகுவதாகவும் மனைவியை விட்டு பிரிவதாகவும் அறிவித்தார். ஆனால், இது முழுக்க எனது கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/jra-xii.jpg)
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியான காட்சிகள்
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியாக அமைந்த அவர்கள் இருவரும் கடந்த காலத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/jra-xi.jpg)
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியான காட்சிகள்
ஜெயம் என்ற வெற்றிப் படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1, 2 திரைப்படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/jra-xv.jpg)
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியான காட்சிகள்
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரைக் காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு, மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/media_files/jra-xiv.jpg)
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியான காட்சிகள்
ஜெயம் ரவி ஒரு பக்கம் சினிமாவில் வெற்றிப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஆர்த்தி 2 மகன்களின் தாயாக, சோசியல் மீடியா பிரபலம், சமூக சேவகர் என முத்திரை பதித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/jra9.jpg)
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியான காட்சிகள்
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, “என்னைப் புரிந்துகொண்டவரே வாழ்க்கைத் துணையாக வரப்போகிறார் என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது ஜெயம் ரவி, திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/jra-xiii.jpg)
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியான காட்சிகள்
இதற்கு, இது முழுக்க எனது கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார். ஜெயம் - ரவி இருவரின் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை இப்படியாக வந்து நின்றிருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/jra-xii.jpg)
ஜெயம் ரவி - ஆர்த்தி காதலுக்கு சாட்சியான காட்சிகள்
இந்நிலையில்தான், ரசிகர்களால் மிகவும் பிடித்தமான ஜோடியாக கொண்டாடப்பட்ட ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி பிரிவை ஏற்க முடியாமல் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர்களின் காதலுக்கான சாட்சியாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.