சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் கோலிவுட்டில் நன்கு அறியப்பட்டவர்கள். இருவரும் திரைப்படங்களை இயக்கியுள்ளனர், ஐஸ்வர்யா ஒரு தயாரிப்பாளரும் கூட.
தமிழ் சினிமாவை நீண்ட காலம் ஆட்சி செய்த சகோதரிகள்.
அருண் விஜய் தனது சகோதரிகளுடன் பல அழகிய தருணங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
கமல் ஹாசன் - சாரு ஹாசன் இருவருமே சிறந்த நடிகர்களாகிய சகோதரர்கள்.
இந்த இரு சகோதரர்களும் இசையில் சிறந்தவர்கள். இவர்களின் அடுத்த தலைமுறையும் கோலிவுட்டில் உள்ளது.
ஜெயம் ரவி - மோகன் ராஜா இருவரும் பிரபலமான நடிகர் - இயக்குநர் சகோதரர்கள்.
கல்பனா-கலாரஞ்சனி-ஊர்வசி மூவரும் பல சிறந்த படங்களில் நடித்து, ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.
இந்த இரு சகோதரிகளும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகைகள்.
பிரபுதேவா, ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் மூவரும் புகழ்பெற்ற நடன இயக்குநர்-நடிகர்களாவர்.
இருவரும் கோலிவுட்டில் வெற்றிகரமான நடிகைகள். மறக்க முடியாத நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்போது, இருவரும் சின்னத்திரையில் பிஸியாக இருக்கிறார்கள்.
செல்வராகவன் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர். அவரது தம்பி தனுஷ் வெற்றிகரமான நடிகராக இருக்கிறார்.
ஷாலினி - ஷாமிலி இருவரும் குழந்தை நட்சத்திரம், ஹீரோயின் என தமிழ் சினிமாவில் கலக்கியவர்கள்.
தமிழ் சினிமாவை கலக்கும் மற்றொரு அக்கா - தங்கை ஜோடி, ஸ்ருதியும் அக்ஷரா ஹாசனும்.
இசையில் ஆர்வம் மிகுந்த சிம்பு ஒரு முன்னணி நடிகர். அவரது தம்பி குறளரசன் ஒரு இசையமைப்பாளர்.
கோலிவுட்டின் முக்கிய அண்ணன் தம்பி ஜோடி.
வெங்கட் பிரபு ஒரு புகழ்பெற்ற இயக்குனர். பிரேம்ஜி அமரன் நடிகரும் இசையமைப்பாளரும் கூட. இந்த அண்ணன் - தம்பி இருவரும் கோலிவுட்டின் ஃபன் பிரதர்ஸ்.
விஷ்ணுவரதன் பிரபல இயக்குனர். அவரது தம்பி கிருஷ்ணா வெற்றிகரமான நடிகர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook