New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/21/r6RXI9wZGC4XNUtAJlWm.jpg)
பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் 2-வது மகளான குஷி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமகமாகி பாலிவுட் வரை சென்று உச்சம் தொட்டவர் நடிகை ஸ்ரீதேவி.