சித்ராவைப் போலவே உடையணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார் கீர்த்தினா தினகர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட படங்கள் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

சித்ராவைப் போலவே உடையணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார் கீர்த்தினா தினகர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட படங்கள் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

எங்களைப் போலவே சித்ராவை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தரும்

சித்ராதான் என்று ஆணிதனமாக கூற முடியவில்லை என்றாலும் டக்குன்னு பார்த்த ஒரு இனம் புரியாத இன்பம் ஏற்பட்டு அந்த புகைப்படங்களை வியந்து பார்க்கின்றனர்.

சித்ராவின் டூப்பன இந்த கீர்த்தனாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் படு வைரல்