New Update
/indian-express-tamil/media/media_files/iAKdY543kbzAevblbSva.jpg)
தற்போதைய இளம் நடிகைகளுக்கு அழகில் டஃப் கொடுக்கும் வகையில் காணப்படுகிறார் சுஜிதா தனுஷ்.
Pandyan Store Sujitha | கேரளத்தை பூர்விகமாக கொண்ட சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் வலம் வருகிறார். இவரின் திருமணம் 2012ஆம் ஆண்டு நடந்தது.
தற்போதைய இளம் நடிகைகளுக்கு அழகில் டஃப் கொடுக்கும் வகையில் காணப்படுகிறார் சுஜிதா தனுஷ்.
கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சுஜிதா, தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சுஜிதாவின் பெற்றோர் மணி-ராதா ஆகும். சுஜிதாவின் அண்ணன் திரைப்பட இயக்குனராக உள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ் என்பவரை சுஜிதா 2012ல் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் உண்டு.
பாண்டியன் ஸ்டோரில் சுஜிதாவின் நடிப்பு பெரிதும் பேசப்படுகிறது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனம் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துவருகிறார்.
சுஜிதா ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஒரு கை ஓசை என்ற தொடரிலும் நடித்துவருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.