2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து, முகுந்தா சாக்ஷியம், மகரிஷி, ஆலா வைகுந்தபுரம்லோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.