/indian-express-tamil/media/media_files/kO0wAzW1NfS2ttiSRfRC.jpg)
சீதா ராமம் கதாநாயகி மிருனாள் தாகூர் இன்று (ஆக.1 தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
/indian-express-tamil/media/media_files/lZ2TyFxxsrPisd1woSiO.jpg)
மராத்தி பொண்ணு
நடிகை மிருனாள் தாகூர், மராட்டிய மாநிலம் துலேவில் பிறந்தவர் ஆவார். பாரம்பரிய மராத்தி குடும்பத்தை சேர்ந்த இவர் ஆரம்ப கல்வியை செயின்ட் ஜோசப் கான்வென்டில் முடித்தார்.
/indian-express-tamil/media/media_files/XKAoLWN6AKxoWSIvKE4d.jpg)
சினிமா பயணம்
துருதுருவென அழகுடன் மராத்தி, ஆங்கில மொழிப்புலமை கொண்ட மிருனாள் தாகூர், தனது சினிமா வாழ்க்கையை தொலைக்காட்சி மூலமாக தொடங்கினார்.
/indian-express-tamil/media/media_files/3D5IKPerBibmXA6cAtFR.jpg)
முதல் படம்
மிருனாள் தாகூர் விட்டி தன்டு என்ற மராத்தி படத்தில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/AGtiODianbv2PNlBOfc7.jpg)
தெலுங்கில் அறிமுகம்
மிருனாள் தாகூருக்கு தெலுங்கில் முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்துவிட்டது. சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு காதலியாக இளவரசியாக நடித்திருப்பார்.
/indian-express-tamil/media/media_files/Np6kzUEXNy5uEf9TXfIi.jpg)
குருமுகில்
என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரம் ஏற்றி வைத்தவளே என கவிஞர்கள் கொஞ்சும் குருமுகில்.
/indian-express-tamil/media/media_files/PYgF2EOv1uVOYjLuVfy6.jpg)
தரையிறங்கிய வான் நிலா
தரை இறங்கி வந்து ஆடும் நிலா; கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங் கொண்டு எழுதா ஓர் உவமை.
/indian-express-tamil/media/media_files/CfnCULTjpJxDvlRC6jXR.jpg)
எல்லோரா சிற்பம்
“எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல் கூட காமமுறும்” பேரழகே
/indian-express-tamil/media/media_files/2Mbgm5MpUv5lCSWx6Mcj.jpg)
இமைகள் சாத்திய பேரழகு
'உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும் அழகால் என்னைக் கொல்லும் காதலே'
/indian-express-tamil/media/media_files/clDqisPLAhbtu3YnwjCx.jpg)
சீதா ராமம் இளவரசி
தூய காதலின் சாட்சி இளவரசி சீதா ராமம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.